Home Archive by category சிங்கப்பூர் செய்திகள் (Page 7)
சிங்கப்பூர் செய்திகள்

தீபாவளி களைகட்டும் வெளிநாட்டு ஊழியர்களின் சொர்க்கபூமி லிட்டில் இந்தியா -தேக்கா

சிங்கப்பூரின் முதன்மையான வர்த்தக பகுதிகளில் குறிப்பிடும்படியான பகுதிதான் தேக்கா என்று அழைக்கப்படும் லிட்டில் இந்தியா . லிட்டில் இந்தியா பகுதி களில் வெளிநாட்டு ஊழியர்கள் குறிப்பாக இந்தியாவில் இருந்து சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் கிடைக்கும் இடம்
சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூர் லிட்டில் இந்தியா மற்றும் சில பகுதிகளில் காலை முதலே மழை பெய்து வருகிறது!

இன்று காலை முதலே சிங்கப்பூரின் சில பகுதிகளிலும் லிட்டில் இந்தியா பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. கடந்த வாரம் முதலே சிங்கப்பூரில் தற்போது குளிர்ச்சியான காலநிலை நிலவி வருகிறது. கடந்த வார இறுதி நாட்களிலும் காலை முதல் மாலை வரை அதிக அளவில் சிங்கப்பூரில் குறிப்பாக லிட்டில் இந்தியா பகுதியில் கனமழை பெய்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இன்று காலை தொடங்கி தற்போது வரை அதிக அளவில் மழை
சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூர் ரயில் மற்றும் பேருந்துகளில் தீபாவளி அலங்காரங்கள்! !

சிங்கப்பூர் பேருந்து மற்றும் ரயில்களில் தீபாவளி வாழ்த்து வண்ண அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது .இதன் புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது தீபாவளி வாழ்த்து  அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்ட பேருந்துகளும் ரயில்களும் சிங்கப்பூரில் தற்போது வலம் வந்து கொண்டிருக்கின்றன.
சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் தீபாவளி கொண்டாட்டம் துவக்கம்.

உலகம் முழுவதும் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. சிங்கப்பூரில் தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். தற்போது தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக அதற்கான பொருட்கள் மற்றும் பலகாரங்கள் வாங்குவதற்காக லிட்டில் இந்தியா பகுதியில் சிறப்பு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூர் பேருந்துகளிலும் தீபாவளி வாழ்த்துக்கள் பொறிக்கப்பட்ட
சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் நாளை தீபாவளி ஒளியூட்டு விழா.

சிங்கப்பூரின் சிராங்கூன் சாலையில் அமைக்கப்பட்டுள்ள தீபாவளி வண்ணத் தோரணங்களுக் கான ஒளியூட்டு விழா நாளை நடைபெறுகிறது . செப்டம்பர் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பிர்ச் ரோடு திறந்தவெளி மைதானத்தில் இந்த விழா நடைபெற இருக்கிறது. தற்போது சிராங்கூன் சாலையில் தீபாவளி வண்ண தோரணங்கள் அலங்கார வளைவுகள் தயார் நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது .
சிங்கப்பூர் செய்திகள்

பண்டிகைகளுக்கு தயாராகும் சிங்கப்பூர் லிட்டில் இந்தியா!

சிங்கப்பூர் அனைத்து பண்டிகைகளையும் தமிழகத்தில் கொண்டாடப்படும் அதே உற்சாகத்தோடு சிங்கப்பூரிலும் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக தீபாவளி பொங்கல் பண்டிகை என்றாலே சிங்கப்பூர் வாசிகளுக்கு மகிழ்ச்சிதான் . தீபாவளி பண்டிகை என்றதுமே சிங்கப்பூரில் மிக முக்கியமான நடவடிக்கையாக கருதப்படுவது சிங்கப்பூர் லிட்டில் இந்தியா சிராங்கூன் சாலையில் அமைக்கப்படும் வண்ண விளக்குகளான தோரணங்கள் .
சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் ஒளியூட்டிற்கு காத்திருக்கும் வண்ணத் தோரணங்கள் .

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிங்கப்பூர் லிட்டில் இந்தியா சிராங்கூன் சாலை முழுவதும் வண்ண விளக்குகளால் தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது அமைக்கப்பட்டுள்ள வண்ணத் தோரணங்கள் நடுவில் தீப ஒளி தெரிவது போலவும் மேளங்கள் மற்றும் வீணைகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன . தற்போது லிட்டில் இந்தியா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வண்ணத் தோரணங்கள் இம்மாதம் ஒளியூட்டப்பட இருக்கின்றன . தேக்கா
சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் இசையமைப்பாளர் D.இமான் நிகழ்ச்சியில் விருது வாங்க வேண்டுமா?

சிங்கப்பூரில் பிரபல இசையமைப்பாளர் D.இமான் அவர்களின் நேரடி இசை நிகழ்ச்சி செப்டம்பர் 25-ஆம் தேதி நடைபெறுகிறது . இந்த நிகழ்ச்சியினை இணைந்து வழங்குகிறது சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் பிரபல செல்போன் விற்பனை நிறுவனமான யுனிவர்சல் மொபைல்ஸ். இசையமைப்பாளர் இமான் இசை நிகழ்ச்சியில் நீங்கள் பரிசு பெற ஓர் அரிய வாய்ப்பு! சிங்கப்பூரில் பிரபலமான சமூக வலைதளங்களுள் ஒன்று டிக் டாக் இந்த சமூக