மலேசிய செய்திகள்

மலேசியா   ஐந்து நிமிடத்தில் விற்று தீர்ந்தது மங்காத்தா டிக்கெட்  !

நடிகர் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிறது மங்காத்தா திரைப்படம். மங்காத்தா திரைப்படம் மலேசியாவில் வெளியாவதை முன்னிட்டு அந்த திரைப்படத்தின் டிக்கெட் ஐந்து நிமிடத்தில் விற்று தீர்ந்து விட்டன .

உலகம் முழுவதும் மங்காத்தா திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது இதனை ஒட்டி சிங்கப்பூர் மலேசியா ஸ்ரீலங்கா கனடா போன்ற நாடுகளிலும் மங்காத்தா திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.

1-5-2024 காலை 8:30 மணிக்கான காட்சிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டதாக மலேசியா அஜித் ஃபேன் கிளப் X தள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேல் விபரங்களுக்கு கிளிக் செய்யவும் Ajith fan club Malaysia