சிங்கப்பூரில் பிரபல இசையமைப்பாளர் D.இமான் அவர்களின் நேரடி இசை நிகழ்ச்சி செப்டம்பர் 25-ஆம் தேதி நடைபெறுகிறது .
இந்த நிகழ்ச்சியினை இணைந்து வழங்குகிறது சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் பிரபல செல்போன் விற்பனை நிறுவனமான யுனிவர்சல் மொபைல்ஸ்.
இசையமைப்பாளர் இமான் இசை நிகழ்ச்சியில் நீங்கள் பரிசு பெற ஓர் அரிய வாய்ப்பு!
சிங்கப்பூரில் பிரபலமான சமூக வலைதளங்களுள் ஒன்று டிக் டாக் இந்த சமூக வலைத்தளம் மூலம் நீங்களும் ஒரு பிரபலமாக வாய்ப்பு.
உங்களுக்கு சுயமாக பாடல் பாடும் திறமை இருந்தால் மட்டும் போதும் நீங்கள் இசையமைப்பாளர் இமான் நிகழ்ச்சியில் பரிசு பெறலாம். மேல் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும் .
Super Singer Contest Contact :69805664
For More Details Click Tiktok Icon