சிங்கப்பூர் பேருந்து மற்றும் ரயில்களில் தீபாவளி வாழ்த்து வண்ண அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது .இதன் புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
தீபாவளி வாழ்த்து அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்ட பேருந்துகளும் ரயில்களும் சிங்கப்பூரில் தற்போது வலம் வந்து கொண்டிருக்கின்றன.