Home Archive by category அரசியல் செய்திகள்
அரசியல் செய்திகள்

பாஜக சார்பில் பொங்கல் விழா மாநில பொதுச் செயலாளர் பங்கேற்பு.

திருவாரூர் மாவட்டம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நம்ம ஊரு பொங்கல் என்ற தலைப்பில் பொங்கல் விழா நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி ஒன்றிய பாஜக சார்பில் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆலத்தம்பாடி பகுதியில் பொங்கல் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில பொது செயலாளர்