Home Archive by category மலேசிய செய்திகள்
மலேசிய செய்திகள்

மலேசியா   ஐந்து நிமிடத்தில் விற்று தீர்ந்தது மங்காத்தா டிக்கெட்  !

நடிகர் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிறது மங்காத்தா திரைப்படம். மங்காத்தா திரைப்படம் மலேசியாவில் வெளியாவதை முன்னிட்டு அந்த திரைப்படத்தின் டிக்கெட் ஐந்து நிமிடத்தில் விற்று தீர்ந்து விட்டன . உலகம் முழுவதும் மங்காத்தா திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது இதனை ஒட்டி சிங்கப்பூர் மலேசியா