சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் நாளை தீபாவளி ஒளியூட்டு விழா.

சிங்கப்பூரின் சிராங்கூன் சாலையில் அமைக்கப்பட்டுள்ள தீபாவளி வண்ணத் தோரணங்களுக் கான ஒளியூட்டு விழா நாளை நடைபெறுகிறது .

செப்டம்பர் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

பிர்ச் ரோடு திறந்தவெளி மைதானத்தில் இந்த விழா நடைபெற இருக்கிறது. தற்போது சிராங்கூன் சாலையில் தீபாவளி வண்ண தோரணங்கள் அலங்கார வளைவுகள் தயார் நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது .

Deepavali Light Up 2022

Related Posts