சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூர் லிட்டில் இந்தியா மற்றும் சில பகுதிகளில் காலை முதலே மழை பெய்து வருகிறது!

இன்று காலை முதலே சிங்கப்பூரின் சில பகுதிகளிலும் லிட்டில் இந்தியா பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

கடந்த வாரம் முதலே சிங்கப்பூரில் தற்போது குளிர்ச்சியான காலநிலை நிலவி வருகிறது.

கடந்த வார இறுதி நாட்களிலும் காலை முதல் மாலை வரை அதிக அளவில் சிங்கப்பூரில் குறிப்பாக லிட்டில் இந்தியா பகுதியில் கனமழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது இன்று காலை தொடங்கி தற்போது வரை அதிக அளவில் மழை பெய்து வருகிறது. சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதியில் மற்றும் சில இடங்களிலும் மழை பெய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .

Related Posts