சிங்கப்பூர் செய்திகள்

தமிழ்நாட்டில் அசத்தும் சிங்கப்பூரர்கள்.

கலை என்பது நாடு கடந்து இருக்கும் ஒரு மிகச்சிறந்த செயல்பாடாகும். அக்கலை எந்த வடிவத்தில் இருந்தாலும் அதனை மக்கள் ரசிப்பர் இருப்பினும் ஓவியத்திற்கு முதலிடம்.

தமிழ்நாட்டின் கோவை உக்கடம் பகுதியில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த பிரபல ஓவியர் தமிழகத்தின் அன்றாட நிகழ்வுகளை சிறந்த ஓவியமாக வரைந்து வருகிறார். இதனை பார்ப்பவர்கள் தமிழகத்தின் அன்றாட நிகழ்வுகளை ஓவியமாக வரைந்து உள்ள சிங்கப்பூர் ஓவியருக்கு பாராட்டுக்களை தெரிவித்த வருகின்றனர்.

கண்ணை கவரும் அந்த ஓவியங்கள் இதோ உங்களுக்காக.

Related Posts