தீபாவளி என்றாலே இனிப்புகள் பலகாரம் புத்தாடைகளுக்கு அடுத்தபடியாக நம் அனைவருடைய கவனத்தையும் ஈர்ப்பது பட்டாசுகள். பட்டாசுகள் தமிழ்நாட்டின் சிவகாசி பகுதியில் மிகப் பிரபலம் அங்கு தான் அனைத்து வகையான பட்டாசுகளும் தயாரிக்கப்படுகின்றன. சிங்கப்பூரில் இருந்து கொண்டே உங்கள் ஊருக்கு பார்சல் வசதி மூலம் பட்டாசுகளை அனுப்புவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
மிர்ணா மேனன் ஒரு பிரபலமான இந்திய திரைப்பட நடிகையாவார், பெரும்பாலும் மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் செயல்படுகிறார். 1994ஆம் ஆண்டு பிறந்த மிர்ணா, தனது கதாபாத்திரங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனித்துவமான இடத்தை பிடித்துள்ளார். சினிமாவில் அவரது அழகும், திறமையும் பெரிதும் பாராட்டப்படுகின்றன.
இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் செல்வதற்கும் சிங்கப்பூரிலிருந்து இந்தியா செல்வதற்கும் பல்வேறு விமான நிறுவனங்கள் சேவை வழங்கி வருகின்றனர். குறிப்பாக தமிழகத்திலிருந்து சென்னை திருச்சி கோவை மதுரை ஆகிய பகுதிகளில் இருந்து சிங்கப்பூருக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது . ஏர் இந்திய விமான நிறுவனம் தற்போது சிங்கப்பூர் விமான பயணிகளுக்கு மலிவு விலை விமான
தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய “கோட்” (GOAT) திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப் பெரிய சாதனையை அடைந்துள்ளது. மூன்று நாட்களில் உலக அளவில் இப்படம் ₹270 கோடியை தாண்டி வசூல் செய்தது. இதன் மூலம் விஜய் 200 கோடி வசூல் செய்த தமிழ் நடிகர்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார், 8 படங்களுடன். இரண்டாம் இடத்தில் ரஜினிகாந்த் உள்ளார், அவரின் 6 படங்களும் இந்த
தங்கலான்ன் திரைப்படம் சிங்கப்பூரில் எந்தெந்த திரையரங்குகளில் வெளியாகிறது விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது . தங்கலான் திரைப்படம் இயக்கம்: பா. ரஞ்சித்தயாரிப்பு: நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ க்ரீன் நடிகர்கள்: இசையமைப்பு: ஜி.வி. பிரகாஷ் குமார்ஒளிப்பதிவு: ஆ. கலைதேவன்படத்தொகுப்பு: செல்வா ஆர்.கே.
சிங்கப்பூர் – பாதசாரிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் முயற்சியில் 200 கி.மீட்டருக்கும் அதிகமான சைக்கிள் ஓட்டும் பாதைகளுக்கு அடுத்ததாக அமைந்துள்ள நடைபாதைகள் பாதசாரிகள் மட்டுமே செல்லும் பாதையாக மாற்றப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம், தற்போது நடைபாதைகளில் அனுமதிக்கப்படும் கிக் ஸ்கூட்டர்கள் போன்ற மிதிவண்டிகள் மற்றும்
சிங்கப்பூரில் உள்ள முக்கிய வர்த்தக மையமாக கருதப்படுவது லிட்டில் இந்தியா அதாவது தேக்கா பகுதி .தேக்கா பகுதியில் அமைந்திருக்கும் மிக முக்கியமான வணிக மற்றும் வர்த்தக மையமாக கருதப்படுவது முஸ்தபா சென்டர் . கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக முஸ்தபா சென்டர் காலையில் முதல் அதிகாலை 2 மணி மணி வரை மட்டுமே இயங்குகிறது. நோய் தொற்று பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போது 24
சிங்கப்பூரில் தமிழ்நாட்டைப் போலவே பல்வேறு இந்து ஆலயங்கள் இருக்கின்றன தற்போது ஆடி மாதம் என்பதால் சிங்கப்பூரில் உள்ள ஆலயங்களில் ஆடி சிறப்பு பூஜை நடைபெறுகிறது. சிங்கப்பூரில் ஆலயம் ஒன்றில் கூழ் பூஜை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு கூழ் வழங்கப்பட்டது . சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் ஆலயம் மற்றும் ஸ்ரீ வைராவி மட காளியம்மன் ஆலயத்தில் ஆக 11 அன்று கூழ் பூஜை நடைபெற்றது.