சிங்கப்பூர் விமான கண்காட்சி 2024 இல் பங்கேற்பதற்காக இந்திய விமானப்படையின் (IAF) சாரங் ஹெலிகாப்டர் காட்சிக் குழு 71 பேர் கொண்ட குழு சிங்கப்பூரின் பாயா லெபார் விமானத் தளத்தில் தரையிறங்கியது. உலகப் புகழ்பெற்ற சாரங் ஹெலிகாப்டர் காட்சிக் குழு இதில் தனது கண்கவர் ஏரோபாட்டிக்ஸ் திறன்களை
சிங்கப்பூரைப் பொறுத்த வரையில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு தனி மவுசுதான் அது மட்டும் அல்லாமல் தங்கத்திற்கும் தனி மவுசு மார்க்கெட்டாக இருந்து வருகிறது சிங்கப்பூர் . சிங்கப்பூரைப் பொறுத்தவரை செல்போன் விற்பனை அமோகம். குறிப்பாக தமிழர்கள் அதிகம் இருக்கக்கூடிய தேக்கா அதாவது லிட்டில் இந்தியா பகுதியில் செயல்பட்டு வரும் செல்போன் நிறுவனங்கள் மிகப் பிரபலம் . சிங்கப்பூர் தேக்கா
தமிழகத்திலிருந்து, அயோத்தி ஶ்ரீ ராமர் கோவில் செல்லும் பக்தர்களுக்காக, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு, தமிழகத்திலிருந்து 34 சிறப்பு ரயில்களை இயக்குகிறது. இந்த ரயில்கள், கோவை, மதுரை, கன்னியாகுமரி ஆகிய நகரங்களில் இருந்து அயோத்திக்குச் செல்லவிருக்கின்றன. தமிழகத்தில் இருந்து அயோத்தி ஶ்ரீராமர் கோவிலில் தரிசனம் செய்ய ஒரு
பாஜக மாநில தலைவர் திரு .அண்ணாமலை அவர்கள் மேற்கொள்ளும் என் மண் என் மக்கள் நடை பயணத்தில் நேற்று அரக்கோணம் சட்டமன்றத் தொகுதியில் திரு. அண்ணாமலை அவர்கள் பேசியதாவது சோழ மன்னர்களால், பல்லவ மன்னர்களால் ஆளப்பட்ட மண். தென்னிந்திய அரசியலைப் புரட்டிப் போட்ட சோழப் பேரரசுக்கும் இராஷ்டிரகூடர்களுக்கும் இடையே தக்கோலப் போர் நடந்த மண். ஆயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்றைக் கொண்ட ஜலநாதீஸ்வரர்
பாஜக மாநில தலைவர் திரு .அண்ணாமலை அவர்கள் மேற்கொண்டு வரும் என் மண் என் மக்கள் நடை பயணத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில். நேற்று விவசாயிகளை சந்தித்த பாஜக மாநில தலைவர் திரு .அண்ணாமலை அவர்கள் விவசாயிகளுக்கு பாத பூஜை செய்து அவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றார். மீண்டும் வேண்டும் மோடி என்ற நோக்கத்தை கருத்தில் கொண்டு பாஜக மாநில தலைவர் மேற்கொள்ளும் என் மண் என் மக்கள் நடை பயணத்தில் தற்போது
கலை என்பது நாடு கடந்து இருக்கும் ஒரு மிகச்சிறந்த செயல்பாடாகும். அக்கலை எந்த வடிவத்தில் இருந்தாலும் அதனை மக்கள் ரசிப்பர் இருப்பினும் ஓவியத்திற்கு முதலிடம். தமிழ்நாட்டின் கோவை உக்கடம் பகுதியில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த பிரபல ஓவியர் தமிழகத்தின் அன்றாட நிகழ்வுகளை சிறந்த ஓவியமாக வரைந்து வருகிறார். இதனை பார்ப்பவர்கள் தமிழகத்தின் அன்றாட நிகழ்வுகளை ஓவியமாக வரைந்து உள்ள
சீனாவின் சிறந்த உணவகமாக தமிழரின் உணவகம் ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சீனாவின் குவாங்டாங் மாநிலத்தின் குவாங்சோ நகரில் செயல்பட்டு வருகிறது ரங்கோலி என்ற இந்திய உணவகம். இந்த உணவகத்தில் வட இந்திய உணவுகள் தென்னிந்திய உணவுகள் சீன உணவுகள் என அனைத்து உணவுகளும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன . மக்களால் தேர்வு செய்யப்படும் இந்த விருது நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. Thats Food
சமீபத்தில் வெளியாகிய முதல் முழு நீள டைம் ட்ராவல் திரைப்படம் என்றால் அது அயலலான் தான் .இயக்குனர் ரவிக்குமார் சிவகார்த்திகேயன் உடன் கூட்டணி வைத்தார் அதன் விளைவாக உருவான அயலான் படத்திற்கு கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளை பட குழு செலவிட்டனர் . சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் பல பிரச்சனைகளுக்கு இடையே பொங்கலை முன்னிட்டு வெளியானது ரசிகர்களின் மத்தியில் நல்ல விமர்சனமும் பெற்று
தைப்பூசம் உலகம் முழுவதும் ஜனவரி 25 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. குறிப்பாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் சிங்கப்பூர் மலேசியா ஸ்ரீலங்கா கனடா லண்டன் மொரிசியஸ் போன்ற நாடுகளிலும் கொண்டாடப்பட உள்ளது . சிங்கப்பூரில் ஜனவரி 25ஆம் தேதி தைப்பூசத் திருவிழாவானது கொண்டாடப்படவுள்ளது .இந்த தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பால்குடம் மற்றும் காவடிகள் எடுக்கும் பக்தர்கள் சிங்கப்பூர் சிராங்கூன்