சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூர் ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவிலில் அஷ்டலட்சுமி மகாயாகம்.

சிங்கப்பூர் சிராங்கூன் சாலையில் அமைந்துள்ள சீனிவாசபெருமாள் கோவில் 5-05-2023 அஷ்டலட்சுமி மகா யாகம் நடைபெறுகிறது .

தேவையான ஹோமப் பொருட்களை 5 மே 2023 வெள்ளிக்கிழமை முதல் 14 மே 2023 ஞாயிற்றுக்கிழமை வரை கோயில் அலுவலகத்தில் பக்தர்கள் வாங்கலாம்.

மேலும் தகவலுக்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பார்வையிடவும் அல்லது கோயில் அலுவலகத்தை 62985771 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Related Posts