சிங்கப்பூர் செய்திகள்

வாட்ஸ் அப் கொண்டுவந்துள்ள இந்த புதிய அம்சங்கள் பற்றி தெரியுமா…!!! வீடியோ கால் பேசுபவர் நீங்கள் இதை அப்டேட் உங்களுது தான்.

தகவல் தொழில்நுட்பத்தில் மொபைல்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது.அதிலும் முக்கியமாக மொபைல் டேட்டா பயன்பாடு ஒரு நாளில் உலகம் முழுவதும் டெரா பைட் அளவு உபயோகிக்கும் நடைமுறை உள்ளன, அதிலும் குறிப்பாக வாட்ஸாப், பேஸ்புக் செயலிகள் பயன்பாடு புது உச்சத்தை அடையும் வேளையில், மிகச்சிறந்த தகவல் பரிமாற்ற சமூக வலைத்தளமான வாட்ஸாப் செயலியில் புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

பொதுவாக வாட்ஸாப் பயன்பாடுகளில் புகைப்படங்கள் ,ஆடியோ மற்றும் வீடியோக்கள் டேட்டா அளவு பழைய நடைமுறையில் 16 MB அளவிலேயே மற்றவர்களுக்கு பகிரமுடியும் , ஆனால் தற்பொழுது 2GB அளவிலான டேட்டாக்களை மற்றவர்களுக்கு பகிரலாம். இதன் மூலம் நிறைய தகவல்களை நாம் மற்றவர்களுக்கு பரிமாறலாம் .,

Related Posts