சினிமா செய்திகள்

மேக்கப் இல்லாமல் அசத்தல் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை அஞ்சலி !

No Make Up Day என்ற பெயரில் நடிகை அஞ்சலி மேக்கப் இல்லாத புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Related Posts