சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் இலவச யோகா பயிற்சி நீங்களும் பங்கு பெறலாம்!

சிங்கப்பூரில் இலவச யோகா பயிற்சி வழங்கப்படுகிறது. அதற்காக பதிவு செய்வதற்கான விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன .

யோகா பயிற்சி என்பது உடலுக்கும் சரி மனதிற்கும் சரி நிறைந்த நல்ல எண்ணங்களை உருவாக்குவதற்கும். உடலமைப்பை சிறப்பாக வைப்பதற்கும்  உதவுகிறது .

SUNRISE STREET YOGA என்ற பெயரில் 21 ஆம் தேதி ஏப்ரல் மாதம் இலவச யோகா பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சிக்கு வருகை தரும் அனைவரும் யோகா செய்வதற்கான மேட் என்று அழைக்கப்படும் தரை விரிப்பை எடுத்து வர வேண்டும். 12 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இந்த பயிற்சியில் பங்கு பெறலாம்.

வருகை தரும் அனைவருக்கும் குடிநீர் பாட்டில்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த யோகா பயிற்சியில் இணைவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தை கிளிக் செய்து பதிவு செய்து கொள்ளவும் .

http://www.event.iny.sg

Related Posts