சிங்கப்பூர் செய்திகள்

2023 சிங்கப்பூர் விமான நிலையம் மீண்டும் முதலிடத்தை பிடித்தது.

ஆசிய நாடுகளில் உள்ள நாடுகளில் சிறப்பான சுற்றுலா தலங்கள் மற்றும் சிறந்த உட் கட்டமைப்பு வளர்ச்சியை கொண்டுள்ள நாடு தான் சிங்கப்பூர் .

சர்வதேச நாடுகளில் தற்போதுCovid 19 நோய் பரவலுக்குப் பிறகு விமான பயணிகளின் எண்ணிக்கையும் விமான போக்குவரத்தும் தற்போது நாடுகளுக்கு இடையே அதிகரித்துள்ளது .

ஸ்கைடிராக்ஸ் என்ற நிறுவனம் தற்போது சிறந்த விமான நிலையங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது .

2023 ஆண்டிற்கான தலைசிறந்த விமான நிலையங்களின் பட்டியலில் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவின் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் 36வது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts