சினிமா செய்திகள்

பிறந்தநாள் கொண்டாடிய ரட்சிதா! போட்டோ கேலரி.

விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி தொடர் மூலம் மிகவும் பிரபலமானவர் ரட்சிதா. தனது பிறந்த நாளை இன்று தனது இல்லத்தில் தனது தாயுடன் கொண்டாடினார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது .

Related Posts