சினிமா செய்திகள்

சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் மாப்பிள்ளை யார் தெரியுமா?

கடந்த 1997 ஆம் ஆண்டு வெளிவந்த பாரதி கண்ணம்மா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர்தான் சேரன். இவர் இயக்கிய ஆட்டோகிராப் தவமாய் தவமிருந்து போன்ற படங்களுக்கு இப்போதும் ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது .

இயக்குனர் சேரனின் மூத்த மகளான நிவேதா பிரியதர்ஷினிக்கு சுரேஷ் ஆதித்யா என்பவர் உடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த திருமண விழாவில் சீமான், பாரதிராஜா, கே எஸ். ரவிக்குமார் சமுத்திரக்கனி ,சிம்பு தேவன் ,பாண்டியராஜ் என பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இதோ திருமண புகைப்படங்கள்.

Related Posts