சினிமா செய்திகள்

கரம்பிடித்தார் அபர்ணாதாஸ்- மஞ்சுமல் பாய்ஸ் திரைப்பட நாயகனுடன் திருமணம்

அபர்ணா தாஸ் மற்றும் மலையாள நடிகர் தீபக் பரம்போல் ஜோடிக்கு இன்று காலை திருமணம் நடைபெற்றது. திருமணம் தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. தீபக் பரம்போல் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் நடித்திருந்தார்.

Related Posts