சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் $10 வெள்ளிக்கு விற்பனை செய்யப்படும் மொபைல் போன் .

சிங்கப்பூரைப் பொறுத்த வரையில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு தனி மவுசுதான் அது மட்டும் அல்லாமல் தங்கத்திற்கும் தனி மவுசு மார்க்கெட்டாக இருந்து வருகிறது சிங்கப்பூர் .

சிங்கப்பூரைப் பொறுத்தவரை செல்போன் விற்பனை அமோகம். குறிப்பாக தமிழர்கள் அதிகம் இருக்கக்கூடிய தேக்கா அதாவது லிட்டில் இந்தியா பகுதியில் செயல்பட்டு வரும் செல்போன் நிறுவனங்கள் மிகப் பிரபலம் .

சிங்கப்பூர் தேக்கா பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வாடிக்கையாளர்களின் நன் மதிப்பை பெற்று மிகக் குறைந்த விலையில்  செல்போன்களை விற்பனை செய்து வரும் கடை தான் யூனிவர்சல் 122 சிராங்கூன் சாலையில் அமைந்துள்ளது .இந்த செல்போன் கடையில் சிங்கப்பூர் மதிப்பில் 10 வெள்ளிக்கு செல்போனை சீன புத்தாண்டு தள்ளுபடியில் விற்பனை செய்கிறது.

மேலும் 10 வெள்ளிக்கு விற்பனை செய்யப்படும் செல்போன் பற்றிய முழு விவரங்களை யூனிவர்சல் நிறுவனத்தின் டிக் டாக் கில் பார்க்கலாம்.

Tiktok Id :Univercell Market

கீழே உள்ள பேஸ்புக் லோகோவை கிளிக் செய்து வீடியோவை பார்க்கலாம்                

Related Posts