தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் பிரபல youtube நிறுவனமான ttfஎன்ற youtube வைத்து நடத்தி வருபவர் தான் வாசன் இவரது நண்பர் அஜீஸ் இருவரும் பிரபல யூடியூபர் தான் .
இவர்கள் இருவரும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு பைக் மூலமாக சுற்றுலா சென்று அந்த பகுதியில் உள்ள இடங்களைப் பற்றி விளக்குவது மற்றும் பைக் சம்பந்தப்பட்ட சாகசங்களை செய்து வீடியோ வெளியிடுவது இவர்களின் வழக்கம்.
தற்போது அஜீஸ் என்ற இந்த இளைஞர் தமிழ்நாட்டிலிருந்து ஆறு நாடுகளின் வழியாக நடந்து மற்றும் லிப்ட் கேட்டு சிங்கப்பூர் வருவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார் .
இவர் தற்போது தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு வருகை தரும் வீடியோக்கள் ttf எனப்படும் Twinthrottlers முகநூல் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
இயற்கையை பாதுகாப்போம் என்ற வாசகத்துடன் இவர் சென்னையிலிருந்து சிங்கப்பூர் வருகை தந்து கொண்டிருக்கிறார்.
இதேபோன்று பல்வேறு நபர்கள் கார் மற்றும் பைக் மூலமாக சிங்கப்பூர் வந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.