திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் சிங்கப்பூர் மலேசியா துபாய் ஸ்ரீலங்கா போன்ற நாடுகளுக்கு சர்வதேச விமான சேவை வழங்கி வருவது மட்டும் அல்லாமல். சர்வதேச சரக்கு ஏற்றுமதி இறக்குமதியையும் வழங்கி வருகிறது .
சமீபத்தில் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் சர்வதேச தரத்தில் தரம் உயர்த்தப்பட்டுள்ளத என்பதும் குறிப்பிடத்தக்கது .அதிக அளவிலான பயணிகளை கையாளும் வசதி மேலும் சரக்குகளை கையாளுவதற்கும் பயணிகளின் உடைமைகளை கையாளுவதற்கும் சர்வதேச தரத்தில் தரம் உயர்த்தப்பட்டுள்ளது .
சமீபத்தில் சிங்கப்பூரிலிருந்து திருச்சி செல்லும் விமானங்களுக்கான நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது அதற்கான கால அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது .