இந்திய செய்திகள்

சிங்கப்பூர் கட்டிட விபத்தில் உயிரிழந்த தமிழர் வினோத்குமாரின் உடல் சொந்த ஊருக்கு சென்றது.

சிங்கப்பூர் தஞ்சாங்பகார் பகுதியில் இடிக்கப்பட்ட கட்டிடத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 20 வயதான வினோத்குமாரின் உடல் அவரது சொந்த ஊருக்கு சென்றது .

சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா விமான மூலம் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு உயிரிழந்த திரு. வினோத்குமாரின் உடல் 17 ஆம் தேதி இரவு 10:30 மணிக்கு சென்றடைந்தது .

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திலிருந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்றம்பள்ளி கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் எடுத்து செல்லப்பட்டது .

Related Posts