சிங்கப்பூரின் இன்றைய தங்கம் விலை நிலவரம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் வாடிக்கையாளர்கள் ஆபரண தங்கம் வாங்கும் பொழுது கடைகளுக்கு இடையே தங்கத்தில் ஏற்றம் இறக்கம் இருக்கும் என்பதை அறியவும்.
இந்திய தங்கம் விலை நிலவரமும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.