சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூருக்கு இசையமைப்பாளர் D.இமான் வருகை

சிங்கப்பூருக்கு பிரபல இசையமைப்பாளர் இமான் அவர்கள் நேரடி இசை நிகழ்ச்சிக்காக வருகை தருகிறார். இந்த இசை நிகழ்ச்சி அடுத்த மாதம் அதாவது செப்டம்பர் 25-ஆம் தேதி நடைபெறுகிறது

தமிழ் திரையுலகில் பிரபல இசையமைப்பாளர் இமான் இவர் அண்ணாத்த கும்கி போன்ற பிரபல திரைப்படங்களுக்கு இசையமைத்து பாடலும் பாடி இருக்கிறார்.

சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் பிரபல செல்போன் விற்பனை நிறுவனமான யுனிவர்சல் மொபைல்ஸ் இந்த நிகழ்ச்சியினை இணைந்து வழங்குகிறது.

இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை தள்ளுபடி விலையில் பெறுவதற்கு PromoCode அறிவித்துள்ளது அந்த நிறுவனம் .

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய தளத்திற்கு சென்று இந்த Promo Code :UNICELL பயன்படுத்தி தள்ளுபடி விலையில் நீங்கள் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் .

Related Posts