சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் சீன புத்தாண்டு துவக்கம் களைக்கட்டும் சைனா டவுன் .

பிப்ரவரி 10ம் தேதி சீன புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சீன புத்தாண்டு ஒரு விலங்கின் பெயரில் கொண்டாடப்படுகிறது அந்த வகையில் இந்த வருடம் டி ராகன் ஆண்டாக கொண்டாடப்படுகிறது .

சிங்கப்பூரில் உள்ள சைனா டவுன் பகுதியில் அங்கு இருக்கக்கூடிய சீன புத்தாண்டு கடைகளுக்கு தற்போது அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

சீன புத்தாண்டை பிரதிபலிக்கும் வகையில் அலங்கார தோரணங்கள் மற்றும் வண்ண விளக்குகள் மற்றும் சிறிய வகைகளான பொம்மைகள் அங்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சிங்கப்பூரின் சைனா டவுன் பகுதியில் ஜனவரி 19 அதாவது இன்று முதல் துவங்குகிறது சீன புத்தாண்டு சிறப்பு கடை அங்காடிகள் இந்த சிறப்பு கடைகள் சீன புத்தாண்டு வரை இருக்கும்.

Related Posts