சினிமா செய்திகள்

கங்குவா படத்தின் கதை இதுதானா? சிறுத்தை சிவா செய்யப்போகும் தரமான சம்பவம் !

சூர்யா நடிப்பில் முப்பரிப்பான தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. இப்படத்தை பத்தி ற்க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியிடவும் உள்ளனர். சிறுத்தை சிவா இந்தத் திரைப்படத்தை இயக்குகிறார் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த நிலையில் கங்குவா படத்தின் கதைக்களம் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி டைம் ட்ராவல் கதை களத்தில் தான் கங்குவா படம் உருவாகி வருகிறது 1700 ஆம் நூற்றாண்டில் வாழும் ஹீரோவாக சூர்யா நடித்து வருகிறார் என்றும் டைம் ட்ராவல் செய்து 2023 ஆம் ஆண்டு வருகிறாராம் 1700-ல் முடிக்க முடியாத சில காரியங்களை அவர் எப்படி தற்போது முடிக்கிறார் என்பதை படத்தின் கதை என தெரிவித்து வருகிறார்கள் .

Related Posts