சினிமா செய்திகள்

அடிதடியில் துவங்கிய BB 7 ப்ரோமோ !

பிக்பாஸ் 7நிகழ்ச்சி , 18 போட்டியாளர்களுடன் விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் 1ம் தேதி துவங்கப்பட்டது.

துவங்கிய நாள் முதல் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, மக்களிடம் மிகவும் பிரபலமான போட்டியாளர்களும் உள்ளார்கள், எனவே மக்கள் அதிகம் நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர் .

இன்று வெளிவந்துள்ள புரொமோவில் போட்டியாளர்கள் செருப்பால் அடிப்பேன் மற்றும் மூக்கு உடைபடும் என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், இந்த பரபரப்பான புரொமோ தற்போது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

Bb7 Promo

Related Posts