சினிமா செய்திகள்

100 கோடி கிளப்பில் அயலான் ?

சமீபத்தில் வெளியாகிய முதல் முழு நீள டைம் ட்ராவல் திரைப்படம் என்றால் அது அயலலான் தான் .இயக்குனர் ரவிக்குமார் சிவகார்த்திகேயன் உடன் கூட்டணி வைத்தார் அதன் விளைவாக உருவான அயலான் படத்திற்கு கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளை பட குழு செலவிட்டனர் .

சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் பல பிரச்சனைகளுக்கு இடையே பொங்கலை முன்னிட்டு வெளியானது ரசிகர்களின் மத்தியில் நல்ல விமர்சனமும் பெற்று தற்போது வெற்றிவாகை சூடி வருகிறது.

இந்த நிலையில் அயலான் திரைப்படம் உலக அளவில் 80 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் ஒன்று வெளியானது. விரைவில் 100 கோடி ரூபாய் கிளப்பில் அயலான் திரைப்படம் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது .

Related Posts