சிங்கப்பூர் செய்திகள்

வரும் வெள்ளிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2022, அன்று ஸ்ரீ வைராவிமட கோயிலில் ஸ்ரீ பெரியாச்சி அம்மன் பூஜை

ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில் | Sri Vairavimada Kaliamman Temple Administered by Hindu Endowments Board 2001 Toa Payoh Lorong 8, Singapore 319259 Tel: 62595238 | Fax: 62587677 | Email: svkt@heb.org.sg

வரும் வெள்ளிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2022, அன்று ஸ்ரீ வைராவிமட கோயிலில் ஸ்ரீ பெரியாச்சி அம்மன் பூஜை

அன்று மாலை அர்ச்சனைகள் அல்லது முன்பதிவு செய்யப்பட்ட வழிபாட்டுச் சேவைகள் இடம்பெறாது.

கோயில் வளாகத்திலிருந்து பக்தர்கள் சிறப்பு வழிபாட்டு பூஜைகளை பார்வையிடலாம்:

மாலை 5:35 மணி: கரகம் தயாரித்தல், கோயிலுக்குள் சக்தி கரக ஊர்வலம்

மாலை 6:30 மணி: மாலை பூஜை

இரவு 7:30 மணி: பாளை சுக்குமரத்தடி ஊர்வலம்

இரவு 8:00 மணி: ஸ்ரீ பெரியாச்சி அம்மனுக்கு அக்கினி கப்பறை

இரவு 8:30 மணி: வரிசை சமர்ப்பணம்

இரவு 8:45 மணி: ஸ்ரீ பெரியாச்சி படையல் பூஜை

இரவு 9:15 மணி: பிரசாதம் விநியோகம்

கோயில் வளாகத்தில் பக்தர்கள் எந்நேரமும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.

பூஜைகளின் நேரலையை மாலை 5:30 மணி முதல் https://heb.org.sg/ எனும் இணையப் பக்கத்தில் காணலாம்.

மேல் விவரங்களுக்கு, 62595238 என்ற கோயில் அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம் அல்லது https://heb.org.sg/ என்ற இணையத் தளத்திற்கு செல்லலாம்.

Related Posts