தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜன் இயக்கத்தில் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் திரைப்படம் லியோ.
சிங்கப்பூரில் லியோ திரைப்படத்திற்கான டிக்கெட்டுகள் 24 மணி நேரத்தில் 15,000 க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது தளபதி விஜய்யின் லியோ திரைப்படம் .
இந்தியாவின் தமிழ்நாட்டில் முதல் காட்சி அதிகாலை துவங்கப்படுமா படாதா என்ற எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில் .சிங்கப்பூரில் முதல் காட்சி தமிழ்நாட்டில் வெளியிடுவதற்கு முன்பு சிங்கப்பூரில் திரையிடப்படுமா என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது .
சிங்கப்பூரில் தளபதி விஜய்யின் லியோ திரைப்படம் வெளியிடப்படும் திரையரங்குகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது .
Theatre List
1. Carnival Cinema Golden Mile Tower
2. Cathay AMK Hub
3. Cathay Causeway Point
4. Cathay Downtown East
5. Cathay JEM
(Available in Platinum Movie Suites Cinema Halls)
6. Cathay West Mall
7. Golden Village Funan
(Available in Deluxe Plus Funan, Gold class express Cinema Halls)
8. Golden Village Bugis +
(Available in Gold class Cinema Halls)
9. Golden Village Katong
10. Golden Village Bedok
11. Golden Village Paya Lebar
12. Golden Village Tiong Baharu
13. Golden Village VivoCity
(Available in GVMAX & Gold class Cinema halls )
14. Golden Village Tampines
15. Golden Village Jurong Point
16. Golden Village Bishan
17. Golden Village CitySquare
18. Golden Village Yishun
19.Shaw Theatre Lido
(IMAX & Digital)
20.Shaw Theatre Balestier
(Available in LumIere Cinema Halls)
21. Shaw Theatre Jewel
(Available in IMAX & Digital)
22. Shaw Theatre Paya Lebar Quarter (Available in IMAX & Digital)
23. Shaw Theatre Waterway Point (Available in IMAX & Digital)
24. Shaw Theatre Nex
(Available in Premiere cinema halls)
25. Shaw Theatres Seletar
26. Shaw Theatres Lot One
27.We Cinema Clementi
(Available in First Class Cinema Halls)
28.The Projector
*advance sales yet to open