சிங்கப்பூர் செய்திகள்

அறுசுவை உணவுடன் சுற்றுலா சென்ற சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர்கள்!

சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பான Its Raining Rain Coats என்ற தன்னார்வமைப்பு வெளிநாட்டு ஊழியர்களுக்கு தேவையான தொண்டுகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தொண்டு நிறுவனம் வெளிநாட்டு ஊழியர்களுக்கு தேவையான அனைத்து வகையான வசதிகளை செய்வதுடன் உதவிகளையும் அவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்பாடு செய்வது போன்ற பல்வேறு பணிகளை செய்து வருகிறது .

THE GARDERNS BY THE BAY பகுதிக்கு வெளிநாட்டு ஊழியர்களை சுற்றுலா அழைத்துச் சென்றது மட்டுமில்லாமல் அவர்களுக்கான அறுசுவை உணவுகளையும் வழங்கியது. இந்த சுற்றுலாவிற்கு உதவிய தன்னார்வலர்கள் மற்றும் உணவு நிறுவனங்களுக்கு நன்றியினை தெரிவித்துள்ளது IRR தன்னார்வ அமைப்பு

Related Posts