சினிமா செய்திகள்

இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ட்ரெண்ட் ஆகி வரும் இவர் யார்? போட்டோ கேலரியுடன் !

இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ட்ரெண்டிங் ஆகி வரும் மமீதா பைஜூ இவர் மலையாள திரை உலகை சேர்ந்தவர். கேரளாவின் கிடாங்கூர் கோட்டையும் பகுதி இவரது சொந்த ஊராகம் .

சர்வோபாரி பலக்காரன் என்ற மலையாள திரைப்படத்தில் அறிமுகமான இவர் தப்போது ஜிவி.பிரகாஷின் ரெபல் திரைப்படத்தில் தமிழில் அறிமுகம் ஆகியுள்ளார்.

மலையாளத்தில் மொத்தம் 15 திரைப்படங்களில் நடித்துள்ளார் மமிதா பைஜூ  தமிழ் திரைப்படமான ரெபெல் திரைப்படத்தில் நடித்த பிறகு தற்போது இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலம் ஆகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

Mamitha baiju insta

Related Posts