சினிமா செய்திகள்

மாமா மஸ்சீந்திரா படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வெளியானது.

தெலுங்கு திரை உலகில் முக்கிய திரைப்படமாக கருதப்படுவது மாமா மஸ்சீந்திரா இந்த திரைப்படம் அக்டோபர் 6 ஆம் தேதி வெளியாகியது .

இந்த திரைப்படத்தை இயக்குகிறார் ஹர்ஷவர்தன். சுதிர்பாபு, ஈஷா ரெப்பா ,மிர்னாளினிரவி ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர் .

இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள மிர்னாளினி ரவியின் படப்பிடிப்புத் தள புகைப்படம் வெளியாகி உள்ளது.

Mama Mascheendra
Mirnalini Ravi
Shooting Spot
Mama Mascheendra
Mirnalini Ravi

Related Posts