சினிமா செய்திகள்

கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட்!

கீர்த்தி சுரேஷ் (இது என்ன மாயம்) என்ற திரைப்படத்தில் AL விஜய் அவர்களின் இயக்கத்தில் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானவர் .தற்போது வரை தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் தற்போது அவரின் லேட்டஸ்ட் போட்டோ சூட் வெளியாகி உள்ளது .

Related Posts