சினிமா செய்திகள்

இதுவரை இல்லாத அஜித்தை பார்க்க போகிறீர்கள் குட் பேட் அக்லி அப்டேட் !

இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் பெயரை டேமேஜ் செய்வது போல் வலைதளத்தில் சிலர் அவரது நடவடிக்கைகளை விமர்சித்து வருகின்றனர் .படத்திற்கு படம் வித்தியாசம் காட்டுவதில்லை ஒரே மாதிரி நடிக்கிறார் காஸ்டிம் கூட சேஞ்ச் பண்றது கிடையாது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை அடிக்கி அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வருகின்றனர் .

அதற்கு ஏற்றார் போல் அஜித்தை தவறான முறையில் விமர்சனம் செய்பவர்களுக்கு அஜித் ரசிகர்கள் அதே பாணியில்  பதிலளித்து வருகின்றனர்.

தற்போது நடிகர் அஜித் அவர்கள் சற்று வித்தியாசமாக தோற்றத்திலும் சரி திரைக்கதையிலும் சரி ட்ரெண்டிங்கில் இருக்கிற மாதிரி லுக்குடன் தனித்துவமாக உள்ள கதைதான் வேண்டும் என்று ஆதிக்கம் கட்டளையிட்டுள்ளார். ஆதிக் மார்க் ஆண்டனி வெற்றி படத்தை போன்று தரமான டைம் டிராவல் கதையை கூறவே மகிழ்ச்சி அடைந்த அஜித் உடனே ஓகே சொல்லி தயாரிப்பாளரை பிக்ஸ் பண்ணி விட்டார் .

இதுவரையில் இல்லாத புதிய பாணியில் அஜித் அவர்களை திரையில் காட்டுவதற்கு தயாராகிவிட்டார் குட் பேட் அக்லி திரைப்பட இயக்குனர்.

Related Posts