தமிழ் திரை உலகில் பிரபலமான நடிகர் விஜய் இவர் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கதாநாயகனாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் விஜய் அவர்கள் விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கி அரசியல் மற்றும் சமூக ரீதியான சேவைகளையும் செய்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வரும் தளபதி விஜய் விரைவில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் நடிக்க உள்ளார்.
போக்கிரி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெளியான திரைப்படம் தான் வில்லு.
வில்லு திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வியாபாரம் ஆகாத காரணத்தினால் ரூபாய் 29 கோடி வசூலை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது .