இந்திய செய்திகள்

சர்வதேச விமான பயணிகள் போக்குவரத்தில் திருச்சி விமான நிலையம் முக்கிய இடம் பிடித்தது!

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்கு அதிக அளவில் இயக்கப்படும் சர்வதேச விமானங்கள் திருச்சி விமான நிலையத்திற்கு இயக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது .

Covid 19 நோய் பரவலுக்குப் பிறகு சர்வதேச விமான பயணிகளின் போக்குவரத்து இந்தியா முழுவதும் சர்வதேச விமான நிலையங்களில் அதிகரித்துள்ளது. தற்போது இந்திய அளவில் 11 வது இடத்தில் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் சர்வதேச விமான போக்குவரத்தில் 11-வது இடத்தை பிடித்துள்ளது.

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் மலேசியா குவைத் துபாய் போன்ற நாடுகளுக்கு சர்வதேச விமானம் இயக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts