சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் நடைபெறுகிறது தமிழா தமிழா நிகழ்ச்சி -நீங்களும் பங்கு பெறலாம் !

தமிழ்நாட்டில் உள்ள பிரபல தொலைக்காட்சி நிறுவனம் zee Tamil இந்த தொலைக்காட்சியில் தமிழா தமிழா என்று நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது .

பல்வேறு தலைப்புகளைக் கொண்டு பேசு பொருளாக எடுத்துக் கொண்டு அதனைப் பற்றி விவாதிப்பதே இந்த நிகழ்ச்சியாகும்.

இந்த நிகழ்ச்சி தமிழகத்தில் மிகப் பிரபலம். இந்த நிகழ்ச்சி தற்போது சிங்கப்பூரிலும் நடைபெற உள்ளது. நீங்கள் பேசும் திறமை உடையவராக இருந்தால் இந்த நிகழ்ச்சியில் நீங்களும் பங்கேற்கலாம். அதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன .

Related Posts