சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் தமிழ் இசை நாடகம் !

சிங்கப்பூர் திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவும், இந்து அறக்கட்டளை வாரியமும் இணைந்து வழங்கும்

மாணிக்க வாசகர் – இசை நாடகம்

2024, ஆகஸ்ட் 11 ஞாயிறு மாலை- 6-மணி,

சிங்கப்பூர் சிராங்கூன் சாலை பி.ஜி.பி. அரங்கில் நடைபெறுகிறது.

பாடகர்கள்: செல்வி துர்க்கா, செல்வி மோகிதா, செல்வன் ஆனந்த், திரு.வெங்கடேஷ்

Related Posts