தகவல் தொழில்நுட்பத்தில் மொபைல்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது.அதிலும் முக்கியமாக மொபைல் டேட்டா பயன்பாடு ஒரு நாளில் உலகம் முழுவதும் டெரா பைட் அளவு உபயோகிக்கும் நடைமுறை உள்ளன, அதிலும் குறிப்பாக வாட்ஸாப், பேஸ்புக் செயலிகள் பயன்பாடு புது உச்சத்தை அடையும் வேளையில்,
WHATSAPP பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கிறது. WHATSAPP நிறைய சேவைகள் இருந்தாலும் ஒரு சில சேவைகள் தெரியாமல் போய்விடுகிறது. எழுத்தை ITALIC செய்ய: நாம் எழுதிய எழுத்துக்கு முன்னும் பின்னும் இந்த குறியீடை _ போட வேண்டும் . எழுத்தை அடிக்க வேண்டும் இதை செய்யுங்கள்: நாம் எழுதிய எழுத்திற்கு முன்னும் பின்னும் இந்த குறியீட்டை ~ போட வேண்டும் .