Home Posts tagged VIJAY
சிங்கப்பூர் செய்திகள்

தல அஜித்தின் மகளுக்கு தளபதி விஜயை தான் ரொம்ப பிடிக்குமாம்…!!! அவரே கூறிவிட்டாரே வீடியோ உள்ளே.

அனிகா சுரேந்திரன், தல அஜித்தின் “விஸ்வாசம்” படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்து அனைவரையும் தன் வசம் இழுத்தவர் என்றே சொல்லலாம். முதலில் மலையாள சினிமாவில் நடித்த அனிகா. தல அஜித்தின் “என்னை அறிந்தால்” படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து இருந்தார். அந்த படத்தில் அஜித்தும் – அனிகா இருவரும் “உனக்கென