Home Posts tagged thalapathy
சினிமா செய்திகள்

மாஸ்டர் திரை விமர்சனம்.

மாஸ்டர் கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு மக்களை திரையரங்கிற்கு வர வைக்க வேண்டுமென்றால் விஜய்யின் படத்தை ரிலீஸ் செய்தால் மட்டுமே முடியும் என்று கருதி திட்டமிட்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்த படம் தான் மாஸ்டர். இந்தப் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே மாநகரம், கைதி என்ற சூப்பர்ஹிட் படங்களை