குறைந்த விலையில் நல்ல டிவி வாங்க வேண்டுமா. தற்போதெல்லாம் LED டிவி குறைவான விலையிலே கிடைக்கிறது ஆனால் குறைவான விலை கொடுத்து வாங்குகிறோம் அதனால் அதன் உழைப்பு குறைவாக இருக்கும் என்று நிறைய பேர் எண்ணுகிறார்கள். குறைந்த விலையில் தரமான பொருளை கொடுக்க வேண்டும் என்பதே தற்பொழுது டிவி தயாரிக்கும்