WHATSAPP பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கிறது. WHATSAPP நிறைய சேவைகள் இருந்தாலும் ஒரு சில சேவைகள் தெரியாமல் போய்விடுகிறது. எழுத்தை ITALIC செய்ய: நாம் எழுதிய எழுத்துக்கு முன்னும் பின்னும் இந்த குறியீடை _ போட வேண்டும் . எழுத்தை அடிக்க வேண்டும் இதை செய்யுங்கள்: