Home Posts tagged dhanush
சினிமா செய்திகள்

ஜகமே தந்திரம் திரைவிமர்சனம்.

ஜகமே தந்திரம் தனுஷின் தொடர் வெற்றிகளுக்கு பிறகு அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட படம். பீட்சா, ஜிகர்தண்டா படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்த படத்திற்கு அதிக அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. அதுமட்டுமல்லாமல் இது அவரது கனவு படம் என்று கூறியிருந்தார் கார்த்திக் சுப்புராஜ். படம் எப்படி