Home Posts tagged canada
சினிமா செய்திகள்

பார்ட்டி மூலம் பரவிய கொரோனா..!!! கடும் தண்டனை கொடுத்த கனடா நீதிபதி.

கனடா நாட்டில் கொரோனா காலகட்டம் என்பதால் புதியதாக சட்டம் ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகையால் கன்னட நாட்டில் நீதிபதி ஒருவர் “இரவு நேரங்களில் பார்ட்டி நடத்தினால் அதன் மூலம் கொரோனா தொற்று பரவினால் கொலை குற்றச்சாட்டு என சட்டம் பதிவு செய்யப்படும்” என்று கூறியுள்ளார். மேலும் கொரோனா காலகட்டத்தில்