சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூர் ஸ்ரீ வடபத்ர காளியம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழா துவக்கம்!

சோபகிருது வருடம் ஆனி மாதம் 4 ஆம் தேதி (19/06/2023, திங்கள்) துவங்கி ஆனி மாதம் 12ஆம் தேதி (27.06.2023, செவ்வாய்) வரை ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா கீழ்கண்ட நிரலின் படி ஸ்ரீ வடபத்ர காளியம்மன் ஆலயத்தில் சிறப்பாக நடைபெறவுள்ளது.

19.06.2023 (திங்கள்) – 26.06.2023 (திங்கள்)

காலை

6.15 மணிக்கு ஸ்ரீ வாராஹி, சப்த மாதா சிறப்பு அபிஷேகம் 7.15 மணிக்கு சிறப்பு பூஜை

மாலை

5 மணிக்கு பக்தர்கள் சங்கல்பம் 5.15 மணிக்கு – ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை (பக்தர்கள் பங்கேற்பு)

6 மணிக்கு – சாயரட்சை பூஜையுடன் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை

7 மணிக்கு பிரசாதம் வழங்குதல்.

மாலை

27.06.2023 (செவ்வாய்) – ஆஷாட நவராத்திரி பூர்த்தி

5.30 மணிக்கு ஆலய சாயரட்சை பூஜை

6 மணிக்கு ஹோம சங்கல்பம், ஸ்ரீ வாராஹி மூலமந்திர ஹோமம் ஆரம்பம்

7.15 மணிக்கு ஸ்ரீ வாராஹி, சப்த மாதா சிறப்பு அபிஷேகம்

7.45 மணிக்கு பூர்ணாஹுதி, கடம் புறப்பாடு தொடர்ந்து கலசாபிஷேகம் 8.15 மணிக்கு சிறப்பு பூஜை தொடர்ந்து பிரசாதம் வழங்குதல்.

Related Posts