சிங்கப்பூர் செய்திகள்

2 மணி நேரம் காத்திருந்தால் சிங்கப்பூர் -திருச்சி குறைந்த விலை விமான டிக்கெட்டில் பயணிக்கலாம் !

அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வருவதை ஒட்டி சிங்கப்பூரிலிருந்து திருச்சி மற்றும் திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்வதற்கான விமான டிக்கெட் விறுவிறுப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.

சிங்கப்பூர் திருச்சி இடையே இயக்கப்படும் விமான நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு சலுகைகளை அறிவித்து வருகின்றன .

Advertisement

சில மாதங்களுக்கு முன்பு திருச்சியில் இருந்து வியட்நாமிற்கு விமான சேவையை துவங்கியது வியட் ஜெட் விமான நிறுவனம். தற்போது வியட் ஜெட் விமான நிறுவனம் திருச்சியில் இருந்து சிங்கப்பூர் சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு கோச்சிமின் Ho chi min சிட்டி வழியாக இரண்டு மணி நேர காத்திருப்புடன் விமான சேவையை குறைந்த விலை டிக்கெட்டில் வழங்க உள்ளது.

வியட் எட்ஜெட் விமான பட்டியல்

Related Posts