சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூர் இன்றைய தங்கம் விலை நிலவரம்.

சிங்கப்பூரின் இன்றைய தங்கம் விலை நிலவரம் இங்கே வழங்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரை பொறுத்தவரை சிங்கப்பூரில் விற்பனை செய்யப்படும் ஆபரண தங்கத்தின் விலை குறைவாக கருதப்படுகிறது. மேலும் தரம் உயர்வாகவும் கருதப்படுகிறது .

பொதுவாக சிங்கப்பூர் வரை தரும் சுற்றுலா பயணிகள் தங்களுக்கு தேவையான ஆபரண தங்கங்களை வாங்கிக் கொண்டு தங்களின் சொந்த நாடுகளுக்கு திரும்பவும் வழக்கமாக இருந்து வருகிறது .

Related Posts